Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்

December 14, 2020
in News, Politics, World
0

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டன.

இதற்கிடையில், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டும் உள்ளது.

அதன்படி கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தலை அமுல்படுத்தல் , நீக்குதல் மற்றும் புதிதாக அமுல்படுத்துதல் கீழ் கண்ட வகையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள (முழுமைப்படுத்தப்பட்டிருப்பதாக) தாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம்

01. இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்கள்

• சிரிசந்த செவன குடியிருப்புத் திட்டம் (கிராண்ட்பாஸ் பொலிஸ் வலயம்)

• சிரிமுத்து உயன (கிராண்ட்பாஸ் காவற்துறை வலயம்)

• லக்ஹிரு செவன தும்மிரிய அடுக்குமாடி குடியிருப்பு ( மாளிகாவத்தை காவற்துறை வலயம்)

• சிறிசர உயன (பொரள்ளை காவற்துறை வலயம்)

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்

• மோதர (முகத்துவாரம் காவற்துறை பிரிவு)

• கொட்டாஞ்சேனை காவற்துறை பிரிவு

• கிராண்ட்பாஸ் காவற்துறை பிரிவு

• ஆட்டுப்பட்டித் தெரு காவற்துறை பிரிவு

• டேம் வீதி காவற்துறை பிரிவு

• வாழைத்தோட்டம் காவற்துறை பிரிவு

• மாளிகாவத்த காவற்துறை பிரிவு

• தெமட்டகொடை காவற்துறை பிரிவு

• மருதானை காவற்துறை பிரிவு

• கொம்பனித்தெரு காவற்துறை பிரிவில் வேகந்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரளை காவற்துறை பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெல்லம்பிட்டிய காவற்துறை பிரிவில் சாலமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன வீடமைப்பு குடியிருப்பு

• மட்டக்குளி காவற்துறைபிரிவில் பர்கசன் வீதி தெற்கு

• கொம்பனித்தெரு காவற்துறை பிரிவில் ஹுணுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

• குருந்துவத்தை (கறுவாத்தோட்டம்) 60ஆவது தோட்டம்

• வெள்ளவத்தை காவற்துறை பிரிவில் கோகிலா வீதி

03. இன்றைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக குறிப்பிடப்படும் பிரதேசங்கள்

• வெள்ளவத்தை காவற்துறை பிரிவில் மயுரா பிளேஸ்

கம்பஹா மாவட்டம்

01. இன்றைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிருந்து நீக்கப்படும் பிரதேசம்

வத்தளை காவற்துறை பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

• ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு ( முரசரனெராநயெ)

• ஹெவரிவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

பேலியகொட காவற்துறை பிரிவு

• பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தும் பிரதேசங்கள்

பேலியகொட காவற்துறை பிரிவு

• பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பேலியகொட கஹாபட கிராம உத்தியோகத்தர் பிரிவு

• மீகஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

கிரிபத்கொட காவற்துறை பிரிவு

• வெலேகொட வடக்கு

நீர்கொழும்பு காவற்துறை பிரிவு

• தலதுவை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடமைப்பு குடியிருப்புத் தொகுதி

வெயங்கொட பொலிஸ் பிரிவு

• ஹிரிபிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நிதாஸ் மாவத்தை

03. இன்றைய தினம் (14) காலை 5.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக பெயரிடும் பிரதேசம்

வத்தளை காவற்துறை பிரிவு

• கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் நய்துவ பிரதேசம்

• வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவில் துவே வத்தை பிரதேசம்

பேலியகொட காவற்துறை பிரிவில்

• பட்டியமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரோஹண விகாரை மாவத்தை

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில்

• ஹுணுப்பிட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெதிகந்த பிரதேசம்

நிட்டம்புவ பொலிஸ் பிரிவில்

• திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி மற்றும் ஹித்ரா மாவத்தை உள்ளிட்ட பிரதேசங்கள்

Previous Post

நாட்டின் பெரும்பாலான பகுதிளில் சீரான வானில‍ை!

Next Post

பி.சி.ஆர்.சோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் தடை

Next Post

பி.சி.ஆர்.சோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures