Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தல்

December 12, 2020
in News, Politics, World
0

கொவிட்-19 கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் மரணிப்போரின் உடல்கள் அடக் கம் செய்வதற்குத் தேவையான நடைமுறைகள் குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகச் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே சிங்கள ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Previous Post

‘மொட்டு’ கட்சியின் கிளையாக மாற்றப்பட்டுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு

Next Post

மூன்றிலிரண்டு பெரும்பான்மை நீடிக்காது

Next Post

மூன்றிலிரண்டு பெரும்பான்மை நீடிக்காது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures