Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சரான தந்தைக்கு, பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்

December 1, 2020
in News, Politics, World
0

அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு, பொலிஸ் அதிகாரியான அவரது புதல்வர் சசித்ர வீரசேகர சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார்.

பொதுப்பாதுகாப்பு மற்றும் உள்விவகார அமைச்சராக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நேற்று பத்தரமுல்ல சுஹ_ருபாயவில் அமைந்துள்ள காரியாலயத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை நேற்று ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அவரது புதல்வர் பொலிஸ் அதிகாரியாக கலந்து கொண்டிருந்தார். துணை பொலிஸ் அத்தியட்சகரான சசித்ர தனது தந்தையும் அமைச்சருமான சரத் வீரசேகரவிற்கு, அமைச்சருக்கு வழங்கும் மரியாதை முறைமைகளின் அடிப்படையில் சல்யூட் அடித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

பொறுப்பேற்கப்படாத ஜனாஸாக்களை அரச, செலவில் தகனம் செய்வதற்கு திட்டம்

Next Post

பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை

Next Post

பிரேத அறையிலுள்ள உடல்களை, உடனடியாக தகனம் செய்ய ஜனாதிபதி அறிவுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures