கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்ததாக கூறப்படும், முஸ்லிம்களின் உடல்கள் பல பொறுப்பு ஏற்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை, அரசாங்க செலவில் தகனம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.