Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இ.போ.ச பஸ்கள் நாளை முதல் வழமைக்கு

November 29, 2020
in News, Politics, World
0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பஸ் போக்குவரத்துக்கள் நாளை திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்துச் சபை  தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் பயணித்ததால் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Previous Post

பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்க அரசாங்கம் தீர்மானம்

Next Post

அடுத்த பிரதமர் பசில் ராஐபக்ச!

Next Post

அடுத்த பிரதமர் பசில் ராஐபக்ச!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures