Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள 600 கைதிகள்

November 28, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு ஒரு தொகுதி சிறைக்கைதிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பளிக்க தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, 600 கைதிகள் பொதுமன்னிப்பைப் பெறுவார்கள்.கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீண்டகாலமாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்ட போதும், அது குறித்து அரசு கவனம் செலுத்த மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறிய 52 பேர் கைது

Next Post

ஈரானியஅணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி சுட்டுக் கொலை

Next Post

ஈரானியஅணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி சுட்டுக் கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures