Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

November 25, 2020
in News, Politics, World
0

திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) அதிகாலை படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீன்பிடிப்பதற்காக சிறிய படகொன்றின் மூலம் நான்கு பேர் கடலுக்குச் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவரே குறித்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை- திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த மீனவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய தாதிக்கு கொரோனா

Next Post

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நபர் ஒருவர் போராட்டம்

Next Post

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நபர் ஒருவர் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures