Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய மகாநாயக்கராக விமல தேரர் நியமனம்

November 23, 2020
in News, Politics, World
0

ராமாஞ்ஞ மகா நிக்காயவின் புதிய மகாநாயக்கராக மகுலேவே விமல தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் இராமாஞ்ஞ மகா நிக்காயவின் செயற்குழு சங்க சபை ஒன்று கூடியது.

இராமாஞ்ஞ மகா நிக்காயவின் மகாநாயக்கரான நாபன்னே பேமசிறி தேரர் காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மகுலேவே விமல தேரர் புதிய மகாநாயக்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இராமாஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்கராக செயற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது

Previous Post

தவராசா கலையரசனுக்கு தடை உத்தரவு கட்டளை

Next Post

அதிகாரசபையின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வர்த்தகர்கள்

Next Post

அதிகாரசபையின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வர்த்தகர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures