Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலைகள் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமா?

November 19, 2020
in News, Politics, World
0

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கல்வி அமைச்சின் பல்வேறு சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Previous Post

சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது

Next Post

கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 18402ஆக அதிகரிப்பு

Next Post

கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 18402ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures