Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

49 ஆண்டுகளுக்குப் பின் கைது

November 15, 2020
in News, Politics, World
0

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், 1968ல், கொலை வழக்கில், லியோனார்ட் ரெய்ன் மோசஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது பாட்டி, 1971ல் உயிரிழந்தார்.அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற லியோனார்ட், அங்கிருந்து தப்பியோடினார்.

அவரை தேடும் பணிகள் முழு வீச்சில் நடந்தன. எனினும், அவர் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்நிலையில், 49 ஆண்டுகளுக்குப் பிறகு, மிச்சிகனில், லியோனார்ட் நேற்று கைது செய்யப்பட்டார்.

Previous Post

கார்த்தியை இயக்கும் மித்ரன்

Next Post

அல் – குவைதா பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லை

Next Post

அல் - குவைதா பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures