Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு கடன்களை அரசாங்கம் செலுத்திவிட்டது

November 12, 2020
in News, Politics, World
0

2020ம் ஆண்டிற்கான வெளிநாட்டுகடன்களை இலங்கை அரசாங்கம் செலுத்திவிட்டது என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடும் கடன் நெருக்கடியில் உள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சியினர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய நிர்வாகம் கடன் விவகாரத்தினை சிறப்பாக கையாண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 முதல் இலங்கை 4,200 அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக செலுத்தவேண்டியிருந்தது,எனினும் 2020ற்கான கடன்களை செலுத்திவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வலுவான பொருளாதார திட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாகவே இதனை செய்ய முடிந்தது, அரசாங்கம் தேவையற்ற இறக்குமதிகளுக்கு தடை விதித்ததுடன் தேவையற்ற வெளிநாட்டு கடன்களை இடைநிறுத்தவும் தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Previous Post

போகம்பறை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டம்!

Next Post

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; மூவர் கைது!

Next Post

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; மூவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures