நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 36 ஆவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கந்தான பகுதியை சேர்ந்ந 84 வயதான பெண்ணொருவரே, IDH அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.