Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மத்தியில் தமிழர் அபார வெற்றி

November 4, 2020
in News, Politics, World
0

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரஸ்டன் நெல்சன் என்பவரை அவர் தோற்கடித்து ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி 71 சதவீத வாக்குகளை பெற்று அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார்.

ராஜாவின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். டெல்லியில் பிறந்த ராஜா தற்போது Illinois மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அமெரிக்க சனாதிபதித் தேர்தல் திகில் திருப்பங்கள்

Next Post

மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா

Next Post

மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures