Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் அடையாளம் தெரியாதவரின் சடலம்

August 20, 2020
in News, Politics, World
0

வவுனியா- பறயனாலங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீதித்தடைக்கு அருகாமையில், அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பறயனாலங்குளம் வீதிக்கரையில் இருந்த சிறிய கொட்டில் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் இருப்பதினை அவதானித்த பொலிஸார், சடலத்தினை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலும், மீட்கப்பட்ட நபரிடம் எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் சடலத்தினை அடையாளம் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அப்பகுதிகளை சேர்நத கிராமசேவகர்களை அழைத்து சடலத்தினை அடையாளம் காணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்தநபர் பேருந்தில் வருகைதந்து அப்பகுதியில் இறங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரச வேலை வாய்ப்புத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முற்றாகப் புறக்கணிப்பு

Next Post

சங்கக்கார- மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு

Next Post

சங்கக்கார- மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures