Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ .தே .க.வும் ஐ .ம .ச.வும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள்!

August 19, 2020
in News, Politics, World
0

ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் ஐக்கியதேசிய கட்சியின் புதிய இளம் தலைவர் உருவாகுவார் எனவும் தெரிவித்துள்ள அவர், அதுவரை ஐக்கியதேசிய கட்சியை மீளகட்டியெழுப்புவது குறித்து பொறுமையுடன் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க தனது தலைiமை பதவியை விட்டுக்கொடுப்பதற்கு தயக்கம் கொண்டிருக்கவில்லை, அவர் தான் இளம் தலைவரிடம் தலைமைப்பொறுப்பை விட்டுக்கொடுப்பதற்கு தயார் என ஏற்கனவே தெரிவித்துள்ளார் எனவும் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

Previous Post

மாலியின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி, பிரதமர் கைது!

Next Post

சுமாத்ரா தீவில் நிலநடுக்கம்

Next Post

சுமாத்ரா தீவில் நிலநடுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures