Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பல போராட்டங்களுக்கு மத்தியில் முகமது அலி சப்ரிக்கு ஒப்படைக்கப்பட்ட பதவி

August 18, 2020
in News, Politics, World
0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல போராட்டங்களுக்கு மத்தியில் நீதி அமைச்சர் பதவியை முகமது அலி சப்ரிக்கு ஒப்படைத்துள்ளார் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரே கற்றல் முறை மற்றும் ஒரே சட்டம் இருந்தால், எதிர்காலத்தில் சஹ்ரான் போன்றவர்கள் தோன்றுவதைத் தடுப்பதற்கான சிறந்த முறையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்ட ‘சஹாரா’ என்ற வார்த்தையை அகற்றுவது புதிய நீதி அமைச்சரின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்ற போது குறித்த விழாவில் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்!

Next Post

ஞானசார தேரரால் கடத்தப்பட்டேன் அரம்பேபொல ரதனசார குற்றசாட்டு

Next Post

ஞானசார தேரரால் கடத்தப்பட்டேன் அரம்பேபொல ரதனசார குற்றசாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures