Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின் தடைக்கான காரணம் ; விசாரணை நடத்த அதிரடி உத்தரவு

August 18, 2020
in News, Politics, World
0

இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின் சக்தி அமைச்சின் செயலாளருக்கு இதுதொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழு இன்று காலை கூடியது .ஒரு வாரத்தில் இந்த மின் தடை ஏற்பட்டதற்கான பின்னணி குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின் சக்தி அமைச்சர் கோரியுள்ளார்.

Previous Post

வடமாகாண ஆளுநராக வன்னியின் முன்னாள் மாவட்ட கட்டளை தளபதி!

Next Post

அவைத் தலைவர் தினேஷ் ,ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன்!

Next Post

அவைத் தலைவர் தினேஷ் ,ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures