ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஞ்சித் மத்துமபண்டார,திஸ்ஸ அத்தநாயக்க,இம்தியாஸ் பாகிர் மாகர்,இரான் விக்கிரமசிங்க,ஹரின் பெர்ணான் டோ,மயந்த திஸாநாயக்க மற்றும் டயனா கமகே ஆகி யோரே தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரியகே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

