Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக மின்னஞ்சல்!

July 29, 2020
in News, Politics, World
0

போதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்குவதற்காக 1997, 1917 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, போதைப்பொருட்கள் தொடர்பான தகவல்களை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக வழங்க முடியும். குற்றச்செயல் கும்பல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக வழங்க முடியும்.

அத்தோடு, 011 2440 440 எனும் தொலைநகல் இலக்கம் ஊடாகவும் பொதுமக்கள் தகவல்களை வழங்க முடியும் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

Previous Post

கடுமையான சுகாதார வழிகாட்டலுடன் ஹஜ் யாத்திரை

Next Post

தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு!

Next Post

தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures