Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஆறு வேட்பாளர்கள் கைது

July 26, 2020
in News, Politics, World
0

தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய, தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த நடவடிக்கைகளுக்காக அதிகளவான பொலிஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 6 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 பேருடன் சேர்த்து 257 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சிறுவர்களை துஷ்பிரயோகப்படுத்தி காணொளி எடுத்துவந்த ஆசிரியர்!

Next Post

தமிழ்மக்கள் இன்னல்களை பெரும்பான்மையினருக்கு சொல்லுவேன் – சுமணரத்தன தேரர்

Next Post

தமிழ்மக்கள் இன்னல்களை பெரும்பான்மையினருக்கு சொல்லுவேன் - சுமணரத்தன தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures