Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

9 பேர் கொண்ட வாள் வெட்டுக் குழு அட்டகாசம்: கடை நாசம்! கொக்குவிலில் சம்பவம்

October 2, 2017
in News
0

கொக்குவிலில் கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு அவ்வாறு செய்துவிட்டுச் வாள்வெட்டுக் குழு அங்கிருந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (01) இரவு 8 மணியளவில் நடந்துள்ளது.

3 மோட்டார் சைக்கிளில் சென்ற 9 பேர் கொண்ட குழுவே தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

Next Post

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 28 பேர் கைது

Next Post

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 28 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures