Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

826 பேர் பூரண குணமடைவு

January 1, 2021
in News, Politics, World
0

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (30) மேலும் 826 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 36,155 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மருதனார்மடம் கொரோனாகொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று

Next Post

முகக்கவச விற்பனையில் வரும் நிதி புலமைப்பரிசில் நிதிக்காக ஒதுக்கம்

Next Post

முகக்கவச விற்பனையில் வரும் நிதி புலமைப்பரிசில் நிதிக்காக ஒதுக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures