மாளிகாவத்தையில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 1.2 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர், கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான நபரொருரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.