பெப்ரவரி மாதம் 04 திகதி அன்று 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடுதல் திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அனைத்து கிராம செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் அனைத்து கிராம சேவகர் பிரிவு களையும் உள்ளடக்கி இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என்று பாதுகாப்பு, உள்துறை மற்றும் அனர்த்த முகாமைத் துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

