உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை வழங்கினார்.
கொழும்பு நிதியமைச்சு அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திறந்த போட்டிப் பரீட்சையினூடாக தோற்றிய 10 ஆயிரம் பேரில் அதிகூடிய புள்ளி அடிப்படையில் 227 பேர் சித்தியடைந்திருந்தனர். அவர்களுள் நேர்முகத் தேர்வு மூலம் உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

