Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜேர்மனியில் பயங்கரம்! கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல்

April 12, 2017
in News
0
ஜேர்மனியில் பயங்கரம்! கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்தை குறிவைத்து குண்டு வெடிப்பு தாக்குதல்

 

ஜேர்மனியில் கால்பந்து வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகே மூன்று குண்டுகள் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Borussia Dortmund அணி வீரர்கள் பயணித்த பேருந்திற்கு அருகேயே குண்டுகள் வெடித்துள்ளது. இதில் காயமடைந்த Marc Bartra என்ற வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மாலை Westfalenstadion மைதானத்தில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் கால் இறுதியில் Borussia Dortmund அணி, Monaco அணியுடன் மோதிவிருந்தது.

இந்நிலையில், Borussia Dortmund வீரர்கள் பயணித்த பேருந்து Höchsten பகுதிக்கு அருகே சென்றுக் கொண்டிருந்து போது குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், பேருந்தின் ஜன்னல் கண்ணாடி தகர்ந்ததாக கூறப்படுகிறது.

எனினும், வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதை கிளப் உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து Dortmund பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow

Archie Rhind-Tutt ✔@archiert1

Dortmund police reporting an explosion in Höchsten – around 6 miles away from the Westfalenstadion where Dortmund play Monaco tonight. https://twitter.com/polizei_nrw_do/status/851851541267054593 …

10:42 AM – 11 Apr 2017

Tags: Featured
Previous Post

விஜயபாஸ்கரை போட்டுக்கொடுத்தது இவர் தான்! வருமான வரித்துறை அதிகாரி பரபரப்பு தகவல்!

Next Post

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலமான தகவல்

Next Post
அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலமான தகவல்

அமெரிக்காவில் ஓய்வுபெற்ற நபருக்கு பிறந்த 1,300 குழந்தைகள்: டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலமான தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures