உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பான இருபதாம் திருத்தம் எதிர்வரும் இருபதாம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற அறிக்கை எதிர்வரும் வாரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.