Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

14 வருடத்திற்கு பிறகு கௌதமி எடுத்த முடிவு?

January 6, 2017
in Cinema, News
0
14 வருடத்திற்கு பிறகு கௌதமி எடுத்த முடிவு?

14 வருடத்திற்கு பிறகு கௌதமி எடுத்த முடிவு?

நடிகை கௌதமி கமல்ஹாசனை பிரிந்த பிறகு தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தனது மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக்கவும் முயற்சி செய்து வருகிறார். கடந்த 2003க்கு பிறகு மலையாள படங்களில் நடிக்காமல் இருந்த கௌதமி தற்போது 14 வருடத்திற்கு பிறகு நடிக்கவுள்ளார்.

பிடி குஞ்சு முகமது இயக்கும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மலையாள படத்தில் கௌதமி பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார். மன்சூராக நடிக்கும் ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு அம்மாவாக நடிக்கிறார் கவுதமி.

கதைப்படி கௌதமியும் அவரது மகனும் பாசக்காரர்கள். ஒரு தாயும், மகளும் அவர்களின் வாழ்வில் வரும்போது எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.

Previous Post

பிரபல நடிகரின் மனைவி விவாகரத்து கேட்டு கதறல்! போலீஸ் புகார்

Next Post

தாயின் மரணம் கூட தெரியாமல் நடித்த நாகேஷ்- கலங்கவைத்த சம்பவம்

Next Post
தாயின் மரணம் கூட தெரியாமல் நடித்த நாகேஷ்- கலங்கவைத்த சம்பவம்

தாயின் மரணம் கூட தெரியாமல் நடித்த நாகேஷ்- கலங்கவைத்த சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures