Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 பேர் பலியான விஷ சாராய வழக்கில் 5 பேர் தூக்கு தண்டனை ரத்து

September 20, 2018
in News, Politics, World
0

13 பேர் பலியான விஷ சாராய வழக்கில் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்த செய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 2000ம் ஆண்டில் விஷ சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபால், முருகன், காளியப்பன், தில்லைக்கண்ணு, குமார் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதித்து 5 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 5 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Previous Post

ஆசிய நாடுகளில் தான் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கிறது

Next Post

அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Next Post

அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures