Tuesday, September 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Life

12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்

October 1, 2018
in Life, News, Uncategorized
0

மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். உற்சாகமான நாள்.ரிஷபம்

ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியா பாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள் வது நல்லது. மாலையிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தினரைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

சிம்மம்

சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை உண்டு. பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித்தருவீர்கள் நேர்மறை எண்ணங்கள்பிறக்கும். வீடு,வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.

துலாம்

துலாம்: பிற்பகல் 1 மணி வரைசந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களுடைய பலம் எதுபலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சிலசூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பாராதபணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதர வாகப் பேசத் தொடங்குவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நினைத்ததுநிறைவேறும் நாள்.

கும்பம்

கும்பம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடி யும்.வர வேண்டிய பணத்தைபோராடி வசூலிப்பீர்கள். வீடு,வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிக ரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மீனம்

மீனம்: தன்னிச்சையாகசில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். பயணங்கள் சிறப்பாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.

Previous Post

அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் நிலைப்பாடு

Next Post

சிவாஜி பிறந்த நாள்: மக்கள் திலகத்தின் பார்வையில் நடிகர் திலகம்

Next Post

சிவாஜி பிறந்த நாள்: மக்கள் திலகத்தின் பார்வையில் நடிகர் திலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures