Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளில் இருந்து மேலும் 34 பேர் நாடு திரும்பினர்!

November 10, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 34 இலங்கையர்கள் இன்று காலை(10) நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை அரசாங்கத்திடம் பெற்றுக்கொண்ட விசேட அனுமதியின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த 34 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லிருந்து 12 பேர், கட்டாரிலிருந்து 22 பேர் இவ்வாறு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

எனினும் நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post

வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை!

Next Post

யாழில் தாய்ப்பால் புரையேறி குழந்தை பலி!

Next Post

யாழில் தாய்ப்பால் புரையேறி குழந்தை பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures