எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்காக பிரதமர் தனது அலுவலக பணியாளர்களையும் தனக்கு கீழ் வரும் அமைச்சுகளின் பணியாளர்களையும் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.