Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது

January 15, 2021
in News
0

வாட்ஸப் செயலியை பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பாக அமையாது என்று இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த எச்சரிக்கையை இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க விடுத்தார்.

சமூக வலைத்தளமொன்றில் இயங்கிவரும் பிரபல நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸப்பின் இரகசியத்தன்மை பாதுகாத்தல் என்பது இரத்தாகியிருப்பதால் அச்செயலியை பயன்படுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தமது நிறுவனம் இது தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை நடத்திவருவதாக அவர் கூறினார்.

Previous Post

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள்!

Next Post

சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகம்

Next Post

சிறுவர் இல்லமொன்றில் ஏராளமான குழந்தைகள் துஷ்பிரயோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures