வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி கே.சிந்துஜா 7A, 2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் எம்.திவிகன் 6A,2B,C , ரி.கீர்த்தன் 6A,3B , என்.பிரேமினி 5A,3B,C , பி.சாருஜன் 4A,2B,2C,S , எஸ்.ஜோன்சன் 4A,2B,2C , ஜே.கேசனா 4A,3B,2C , பி.சிவகாமசுந்தரி 4A,B,4C , ரி.பிரியங்கா 4A,B,3C,S சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த வருடத்தினை விட இவ் வருடம் பெறுபேறுகளின் எமது பாடசாலை வீழ்ச்சி கண்டாலும் அடுத்த வருடம் சிறந்ததோரு பெறுபேற்றினை பெறுவோம் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.
சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்