Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

வருகிறார்கள் வாரிசுகள்..

January 18, 2018
in Sports
0
வருகிறார்கள் வாரிசுகள்..

உள்ளூர் கிரிக்கெட்டில் சச்சின் மகன் அர்ஜுன், டிராவிட் மகன் சமித் அசத்தி வருகின்றனர்.

அர்ஜுன் சச்சின்:

சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் அடித்தவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். இவரது மகன் அர்ஜுன், 18. இடதுகை வேகப்பந்துவீச்சு ‘ஆல்– ரவுண்டராக’ உருவெடுத்துள்ளார். சமீபத்திய கூச் பெஹர் டிராபி தொடரில் பவுலிங்கில் மிரட்டினார். தற்போது, சிட்னி கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் நடக்கும் தொடரில் இந்திய கிரிக்கெட் கிளப் சார்பில் களமிறங்கினார் அர்ஜுன். பவுலிங்கில் 4 விக்கெட், பேட்டிங்கில் 48 ரன் (27 பந்து) எடுத்து, பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), மிட்சல் ஸ்டார்க் (ஆஸி.,) போல உருவெடுத்து வருகிறார்.

சமித் டிராவிட்

இந்திய பேட்டிங்கின் சுவர் என போற்றப்பட்டவர் டிராவிட். இவரது மகன் சமித், 14. கர்நாடகாவில் நடக்கும் பள்ளி அளவிலான தொடரில் (14 வயது) பங்கேற்றார். பேட்டிங்கில் ஜொலித்த சமித், 150 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்த முன்னாள் ‘சுழல்’ வீரர் சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன், 154 ரன் எடுக்க, மல்லையா ஆதித்தி பள்ளி, 50 ஓவரில் 500/5 ரன்கள் குவித்தது.

இதில், விவேகானந்தா (88/10) பள்ளியை 412 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரு ஆண்டுக்கு முன் பள்ளி கிரிக்கெட்டில் சமித், 124 ரன்கள் எடுத்து இருந்தார்.

லாலா, மொகிந்தர்

இதற்கு முன்பும் இந்திய கிரிக்கெட்டில் வாரிசுகள் வலம் வந்தது உண்டு. சுதந்திர இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு முதல் கேப்டனாக இருந்தவர் லாலா அமர்நாத். இவரது மகன் மொகிர்ந்தர் அமர்நாத் முதல் உலக கோப்பை (1983) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். இவர் 69 டெஸ்டில், 4,378 ரன்கள் எடுத்தார்.

விஜய், சஞ்சய்

கடந்த 1952ல் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகம் ஆனவர் விஜய் மஞ்ச்ரேகர். 55 டெஸ்டில், 3,208 ரன் எடுத்தார். இவரது மகன் சஞ்சய் மஞ்ச்ரேகர். பேட்ஸ்மேனான இவர், 37 டெஸ்ட் (2,043 ரன்), 74 ஒருநாள் (1,994) போட்டிகளில் பங்கேற்றார்.

Previous Post

தொடரை இழந்தது இந்தியா: செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வி

Next Post

நழுவாத கைகள்

Next Post
நழுவாத கைகள்

நழுவாத கைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures