Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகா­ண வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் !!

August 26, 2017
in News, Politics
0

வடக்கு மாகா­ணத்­தில் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நிதி­யில் நடை­பெற்று வரும் வேலைத்­திட்­டங்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் உள்­ள­தாக அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
மீன்­பிடி, போக்­கு­வ­ரத்து, கிராம அபி­வி­ருத்தி, சாலை அபி­வி­ருத்தி, வர்த்­தக வாணி­பம் மற்­றும் மோட்­டார் போக்­கு­வ­ரத்து அமைச்­சி­னால் இவை முன்னெ டுக்கப்படுகின்றன.
இது­பற்றி அமைச்சு தெரி­வித்­த­தா­வது:
அமைச்­சுக்கு நடப்பு வரு­டத்­தில் மாகாண குறித்­தொ­துக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி நிதி­யாக 280 மில்­லி­யன் ரூபா கிடைத்­தது.
இதில் 549 செயற்றிட்­டங்கள் வடக்கு மாகா­ணத்­தில் மேற்­கொள்ளப்படுகிறது. மக்­க­ளின் நன்மை கருதி சாலை அபி­வி­ருத்தி, கிராம அபி­வி­ருத்தி, மீன்­பிடி அபி­வி­ருத்தி, போக்­கு­வ­ரத்து அபி­வி­ருத்தி ஆகிய பிரி­வு­க­ளில் வேலைத்­திட்­டங்­கள் நடை­பெற்று வரு­கின்­றன.
சாலை அபி­வி­ருத்­திக்­காக 38 செயற்றிட்­டங்­க­ளுக்கு 280 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
இதில் பேருந்து தரிப்பி­டங்­கள் அமைத்­தல் போன்ற செயற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.
கிராம அபி­வி­ருத்­திக்­காக 392 செயற்றிட்­டங்­க­ளுக்கு 30 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் கிராம மட்­டத்­தில் உள்ள கட்­ட­டங்­களை சீர­மைத்­தல், நீர், மின் இணைப்பை வழங்­கல், சுய­தொ­ழில் வாய்ப்­பு­களை ஊக்­கு­வித்­தல், போரா­ளி­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­கள் வழங்­கல் போன்ற செயற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.
மீன்­பிடி அபி­வி­ருத்­திக்­காக 96 செயற்­திட்­டங்­க­ளுக்கு 25 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
இதில் குளங்­க­ளில் மீன்­குஞ்­சு­கள் விடு­தல், இறால் குடம்­பி­கள் விடு­தல், மீன்­பிடி சார்ந்த முகா­மைத்­து­வப் பயிற்­சி­களை வழங்­கல் போன்ற செயற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.
போக்­கு­வ­ரத்து அபி­வி­ருத்­திக்­காக 23 செயற்­திட்­டங்­க­ளுக்­கா­க 25 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதில் விபத்­து­க­ ளைத் தவிர்க்­கக் கூடிய பயிற்­சி­கள் போன்­றன நடை­பெற்று வரு­கின்­றன.
நடப்பு ஆண்­டில் இந்த செயற்­திட்­டங்­களை முழுமையாக செய்து முடிக்­க­ வேண்­டிய தேவை இருப்­ப­த­னால் மீளாய்வு கூட்­டங்­கள் நடத்­தப்­பட்டு, செயற்­திட்­டங்­களை விரை­வில் செய்து முடிப்­ப­தற்கு தடை­யாக உள்ள விட­யங்­கள் ஆரா­யப்­பட்டு வேலை­கள் வேக­மாக நடை­பெற்று வரு­கின்­றன – என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Previous Post

140 கிலோ கஞ்சா கம்பிப்பாடு கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

Next Post

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

Next Post
வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

வடக்கு மாகா­ணத்­தில் இளை­ஞர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­றக் கூடிய பொது­வான கொள்கை ஆவ­ணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures