லிங்கா நடிகைக்கு கல்யாணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் காதல் பற்றிய கிசுகிசுக்கள் அடிக்கடி வரும்.
தற்போது Bunty Sajdehவை காதலிப்பதாக செய்திகள் வலம் வந்த நிலையில், இருவரும் அடுத்த வருடம் பிப்ரவரியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர் என பாலிவுட் மீடியாக்களில் செய்தி வந்துள்ளது.
யார் அந்த Bunty Sajdeh என நீங்கள் கேட்பது புரிகிறது! அவர் வேறு யாருமில்லை கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு மானேஜராக இருப்பவர்.
Bunty Sajdeh இதற்குமுன் நடிகை சுஷ்மிதா சென்னுடன் காதலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.