ரியோ ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

ரியோ ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா

பிரேசிலில் வரும் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அணிவகுப் பில் துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா இந்திய தேசிய கொடியை ஏந்தி பங்கேற்பார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

அபிநவ் பிந்த்ரா 2000-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் முதன்முறையாக தனது 17 வயதில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வரும் இவருக்கு ரியோ 5-வது ஒலிம்பிக் தொடர் ஆகும்.

2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 10 மீ்ட்டர் ‘ஏர் ரைபில்’ பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம் தனி ஒரு இந்திய நபர் வாங்கிய முதல் ஒலிம்பிக் பதக்கம் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News