பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படத்தில் தமிழுக்கு வந்தவர் ராதிகா ஆப்தே. பின்னர் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் படங்களில் நடித்த அவர், ரஜினியின் கபாலி படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பிறகு பாலிவுட் படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சில ஹிந்தி படங்களில் நிர்வாண காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், தற்போது ஒரு செக்ஸி போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.