வலிவடக்கு வாசவிளானில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலம் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 29 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு பின் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.