Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஷ் ஹவர் 4 : ஜாக்கிசான் கொடுத்த சிக்னல்

April 8, 2019
in Cinema
0

ஜப்பானிய சீன படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜாக்கிசானை, முதன்முதலாக ஹாலிவுட்டுக்கு அழைத்து சென்ற படம் தான் ‘ரஷ் ஹவர்’. இதுவரை இந்த படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி மூன்றுமே ஹிட்டாகியுள்ளன. மூன்றாவது பாகம் கடந்த 2007ல் வெளியானதை தொடர்ந்து இதன் நான்காம் பாகம் எப்போது உருவாகும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டாகவே இருந்து வருகிறது.

விரைவில் நான்காம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்பதை இந்த மூன்று பாகங்களிலும் இணைந்து நடித்த ஜாக்கிசானும் க்ரிஸ் டக்கரும் சூசகமாக அறிவித்துள்ளனர். தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் க்ரிஸ் டக்கர்.

அந்தப் புகைப்படத்தில் ஜாக்கிசானும் க்ரிஷ் டக்கரும் நான்கு விரல்களை காட்டுவது நான்காம் பாகம் ஆரம்பிக்கப்பட போகிறது என்பதற்கான ஒரு சிக்னல் கொடுத்துள்ளதாகத்தான் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த புகைப்படத்தை ஜாக்கிசானின் 65வது பிறந்த நாளான நேற்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் க்ரிஸ் டக்கர் பதிவிட்டுள்ளது தான் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது

Previous Post

நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் : பிரியங்கா

Next Post

அஜித் – வெங்கட்பிரபு படம் உறுதி என்கிறார் பிரேம்ஜி

Next Post

அஜித் - வெங்கட்பிரபு படம் உறுதி என்கிறார் பிரேம்ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures