Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஜினி கட்சி அறிவிப்பு தேதி பற்றி நான் எதுவும் சொல்லவில்லையே

August 9, 2017
in Cinema
0
ரஜினி கட்சி அறிவிப்பு தேதி பற்றி நான் எதுவும் சொல்லவில்லையே

ரஜினி எந்த தேதியில் கட்சி தொடங்குவார் என்று தான் கூறவில்லை என்று தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார். நேற்றைய மாலைப் பத்திரிக்கை ஒன்றில் இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டு இருந்தது. வட இந்திய சேனல் ஒன்றும் ஆகஸ்டு 20ம் தேதி ரஜினி புதிய கட்சி தொடங்குகிறார் என்று வெளியிட்டு இருந்தார்கள்.

உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமும் குழப்பமும் ஒரு சேர தொற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும் இன்னொரு பக்கம் இவ்வளவு சீக்கிரமாக சாத்தியமா என்ற சந்தேகமும் ஒன்றாக காணப்பட்டார்கள். அவரவருக்கு தெரிந்த பத்திரிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். நமது செய்தியாளர்களுக்கும், அலுவலகத்திற்கும் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. நாமும் உடனடியாக ரஜினி தரப்பில் தொடர்பு கொண்டு விசாரித்தோம். ‘கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்ற தகவல்கள் வந்தது. இந் நிலையில் தமிழருவி மணியனுக்கும், நடிகர் ஜீவாவுக்கும் ஏராளமான விசாரிப்புகள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது. உடனடியாக, காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் பா. குமரய்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், “ரஜினி எந்த தேதியில் கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் எந்த நேர்காணலிலும் குறிப்பிட வில்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

சென்னை தனியார் விடுதியில் துப்பாக்கியுடன் தங்கியிருந்த 4 பேர்

Next Post

ஏ ஆர் ரஹ்மானின் இசைப் படம் ‘ஒன் ஹார்ட்’… ஆகஸ்ட் 25ல் வெளியாகிறது!

Next Post
ஏ ஆர் ரஹ்மானின் இசைப் படம் ‘ஒன் ஹார்ட்’… ஆகஸ்ட் 25ல் வெளியாகிறது!

ஏ ஆர் ரஹ்மானின் இசைப் படம் 'ஒன் ஹார்ட்'... ஆகஸ்ட் 25ல் வெளியாகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures