ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல நாளை வியாழக்கிழமை(18) யாழ். குடாநாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
இருநாள் விஜயமாக யாழ்.வருகை தரும் அவர் நயினாதீவுக்குச் செல்லவுள்ளதுடன் வட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய தபால் நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.

