Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

December 2, 2020
in News, Politics, World
0

யாழ் மாவட்ட மக்களுக்கு, மாவட்ட அவசர வேண்டுகோள் ஒன்றை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயற்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதகவலை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 0773957894, 0212117117 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous Post

கிழக்கில் இருந்து முல்லைத்தீவிற்கு அண்மையாக புரேவி

Next Post

மணல் லொறி கவிழ்ந்ததில் எட்டுப் பேர் பரிதாப பலி

Next Post

மணல் லொறி கவிழ்ந்ததில் எட்டுப் பேர் பரிதாப பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures