Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் களைகட்டும் தைத்திருநாள் பண்டிகை

January 13, 2021
in News, Politics, World
0

நாளைய தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு யாழ்.மாவட்ட மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

நாளைய தைத்திருநாளை முன்னிட்டு யாழ்.மாவட்ட மக்கள் தைத்திருநாளுக்கான கரும்பு , பொங்கல் பானைகளை உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரனமாக யாழ்.மாவட்டத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் பூட்டப்பட்டதால் வியாபாரிகள் வீதி ஓரங்களில் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் நடமாட்டம் அதிகரித்து கானப்படுவதால் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு மக்கள் ஒன்றுகூடுவதை தடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 24 பேர் கைது

Next Post

சுகாதார விதிமுறைகளை மீறிய 24 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures