Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மேலும் 195 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

January 10, 2021
in News, Politics, World
0

கொவிட்-19 பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 195 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 68 பேரும், ஜப்பானில் இருந்து 50 பேரும், கட்டாரிலிருந்து 45 பேரும், மாலைத்தீவிலிருந்து 24 பேரும் மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8 பேரும் இன்று காலை கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Previous Post

தூபி இடிப்பிற்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்

Next Post

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா

Next Post

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures