மேதகு திரைப்படத்தை பார்ப்பதற்கான இணைப்பை வாசகர்கள் பலரும் தேடி வருகின்றனர். BLACKSHEEP இன் இணையத் தள முகவரியான www.bsvalue.com இல் சென்று முதலில் உங்களை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் விரும்பும் திரைப்படங்களைப் பார்வையிடலாம். இதற்கான கட்டணமும் குறைந்த அளவிலேயே அறவிடப்படுகின்றது. இச் செய்தியினை பகிர்ந்து உங்கள் நண்பர்களும் மேதகு படத்தைப் பார்க்க உதவுங்கள்.