Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ள் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில்!!

October 15, 2017
in News, Politics
0
மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ள்  சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில்!!

20 நாள்­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக உணவு எத­னை­யும் எடுத்­துக்­ கொள்­ளா­ததை அடுத்து அவர்­க­ளின் உடல் நிலை பல­வீ­ன­ம­டைந்­தது.

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலையில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றுச் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

வவு­னியா மேல் நீதி­மன்­றில் நடந்து வந்த தமது வழக்கை திடீ­ரென அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றுக்கு இட­மாற்­றி­யதை எதிர்த்து இந்த மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ளும் 20 நாள்­க­ளா­கத் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தமது வழக்கு விசா­ர­ணையை மீண்­டும் வவு­னியா மேல் நீதி­மன்­றத்துக்கே மாற்­று­மாறு கோரியே அவர்­கள் இந்­தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

20 நாள்­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக உணவு எத­னை­யும் எடுத்­துக்­கொள்­ளா­ததை அடுத்து அவர்­க­ளின் உடல் நிலை நேற்­றுக் காலை­யில் பல­வீ­ன­ம­டைந்­தது.

இதை­ய­டுத்து சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் அவர்­க­ளைச் சிறைச்சாலை மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

Previous Post

பாலத்துடன் மோதியது ஹன்ரர் : இருவர் காயம்

Next Post

ஹற்றன் குடாகமப் பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்தது .

Next Post
ஹற்றன் குடாகமப் பகுதியில்  மண்மேடு சரிந்து விழுந்தது .

ஹற்றன் குடாகமப் பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்தது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures