விடுதலைப் புலிகளால் வௌியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடடவிக்கை எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
அதன்படி அந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்