Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்­னாள் போராளி வீட்­டி­லி­ருந்து எடுக்கப்பட்ட கருவி !!

May 24, 2018
in News, Politics, World
0

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­கள் புதைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக, வான் படை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக, நீதி­மன்ற அனு­ம­தி­யு­டன் முன்­னாள் போரா­ளி­யான முனி­யாண்­டி­ராஜா ரஞ்­ச­னின் வீட்­டில் நேற்று நடத்­தப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது, வெடி­பொ­ருள்­களை அடை­யா­ளம் காட்­டும் கருவி மற்­றும் கைத்­துப்­பாக்கி தோட்­டாக்­கள் என்­பன மீட்­கப்­பட்­டுள்­ளன.

தர்­ம­பு­ரம் 7ஆம் யுனிற் பகு­தி­யி­லுள்ள முன்­னாள் போரா­ளி­யின் வீட்­டுக்கு, சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர், வான் படை­யி­னர், பொலி­ஸார், நீதி­மன்­றப் பணி­யா­ளர்­கள், கிராம அலு­வ­லர்­கள் நேற்­றுக் காலை சென்­ற­னர். அவர்­கள் முன்­னி­லை­யில் அகழ்­வுப் பணி முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

நில­மட்­டத்­தி­லி­ருந்து 6 அடி ஆழத்­தில் பொலித்­தீன் பையி­னால் சுற்­றப்­பட்ட பெட்டி ஒன்று மீட்­கப்­பட்­டது. அத­னைத் திறந்து பார்த்­த­போது, வெடி­பொ­ருள்­களை அடை­யா­ளம் காட்­டும் கருவி, கைத்­துப்­பாக்­கிக்­கு­ரிய தோட்­டாக்­கள் என்­பன இருந்­துள்­ளன. அவற்­றைப் பொலி­ஸார் மீட்­டெ­டுத்­த­னர்.2014ஆம் ஆண்டு பொலி­ஸார் மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து புலி­க­ளின் மீள் எழுச்சி என்று கூறப்­பட்டு அப்­பன், கோபி, தேவி­யன் மூவர் ராணு­வத்­தி­ன­ரா­லும் பொலி­ஸா­ரா­லும் தேடப்­பட்­ட­னர். இறு­தி­யில் 2014ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம் 13ஆம் திகதி சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். இந்த துப்­பாக்­கிச் சூட்டு விவ­கா­ரத்­தில் முன்­னாள் போர­ளி­யான ரஞ்­சன் தேடப்­பட்டு வந்­தி­ருந்­தார் என்­றும், அவர் இது­வரை கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Previous Post

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் மின்னல் தாக்கம்

Next Post

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு

Next Post

டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures